| 
      
      
         | 
      
      
         | 
      
      
         விதைக்கரனை வனவியல்  | 
      
      
         | 
      
      
        | மரங்களுக்கான  திசு வளர்ப்பு நுட்பங்கள் | 
      
      
        வளர்ப்புக்கான  ஊடகம் :  
        திசு  வளர்ப்புக்கும் ஊடகம் மிக முக்கியமான ஒன்றாக அமைகிறது. ஊடகத்தில் தான்  பேரூட்டகங்கள், நுண்ணூட்டகங்கள், வைட்டமின்கள் வளர்ச்சி ஊக்கிகள், கரிமம் ஆகிய  சத்துக்கள் உள்ளன. இச்சத்துக்கள் அணுக்கள் வளர்வதற்கும் வேறுபாடு அடைவதற்கும்  உதவுகிறது.   | 
      
      
        
          
            | 1. எம்.எஸ்.  பேசல் ஊடகம் (முரஷீஜ் மற்றும் ஸ்கூக், 1962)   | 
           
          
            | கூறுகள் | 
            அளவு (mgl-1) | 
           
          
            | பேரூட்டகங்கள் | 
           
          
            | NH4NO3 | 
            1650.0 | 
           
          
            | KNO3 | 
            1900.0 | 
           
          
            | CaCI22H2O | 
            440.0 | 
           
          
            | MgSO4.7H2O | 
            370.0 | 
           
          
            | KH2PO4 | 
            170.0 | 
           
          
            | நுண்ணூட்டகங்கள் | 
           
          
            | KI | 
            0.83 | 
           
          
            | H2BO3 | 
            6.20 | 
           
          
            | MnSO4.4H2O | 
            22.30 | 
           
          
            | ZnSO47H2O | 
            8.60 | 
           
          
            | Na2MoO4.2H2O | 
            0.25 | 
           
          
            | CuSO45H2O | 
            0.025 | 
           
          
            | CoCI2.6H2O | 
            0.025 | 
           
          
            | Na2EDTA | 
            37.30 | 
           
          
            | FeSO4.7H2O | 
            27.80 | 
           
          
            | வைட்டமின்கள்  மற்றும் இதர சத்துகள் | 
           
          
            | இனாசிட்டால்  | 
            100.0 | 
           
          
            | கிளைசின்  | 
            2.0 | 
           
          
            | தையாமின்  | 
            0.1 | 
           
          
            | பைரிடாக்சின்  எச்.சி.எல்  | 
            0.5 | 
           
          
            | நிக்கோட்டினிக்  அமிலம்  | 
            0.5 | 
           
          
            | 2. B5 Basal Medium (Gamborg et al., 1968) | 
           
          
            | பேரூட்டகங்கள் | 
           
          
            | KNO3 | 
            3000.0 | 
           
          
            | CaCI2.2H2O | 
            150.0 | 
           
          
            | MgSO4.7H2O | 
            500.0 | 
           
          
            | (NH4)2SO4 | 
            134.0 | 
           
          
            | NaH2PO4H2O | 
            150.0 | 
           
          
            | நுண்ணூட்டகங்கள் | 
           
          
            | Kl | 
            0.75 | 
           
          
            | H3BO3 | 
            3.00 | 
           
          
            | MnSO4.4H2O | 
            10.00 | 
           
          
            | ZnSO47H2O | 
            2.00 | 
           
          
            | Na2MoO4.2H2O | 
            0.25 | 
           
          
            | CuSO45H2O | 
            0.025 | 
           
          
            | CoCI2.6H2O | 
            0.025 | 
           
          
            | Na2EDTA | 
            37.30 | 
           
          
            | FeSO4.7H2O | 
            27.80 | 
           
          
            | வைட்டமின்கள்  மற்றும் இதர சத்துகள் | 
           
          
            | இனாசிட்டால்  | 
            100.00 | 
           
          
            | தையாமின் எச்.சி.எல்  | 
            10.0 | 
           
          
            | பைரிடாக்சின்  எச்.சி.எல்  | 
            1.0 | 
           
          
            | நிக்கோட்டினிக்  அமிலம்  | 
            1.0 | 
           
          
            | 3. வைட்               பேசல் ஊடகம்  (White. 1963) | 
           
          
            | பேரூட்டகங்கள் | 
           
          
            | KNO3 | 
            80.0 | 
           
          
            | MgSO4.7H2O | 
            720.0 | 
           
          
            | NaH2PO4. | 
            16.5 | 
           
          
            | Ca(NO3)2.4H2O | 
            300.0 | 
           
          
            | நுண்ணூட்டகங்கள் | 
           
          
            | Kl | 
            0.75 | 
           
          
            | H3BO3 | 
            1.50 | 
           
          
            | MnSO4 | 
            7.00 | 
           
          
            | ZnSO4.7H2O | 
            2.60 | 
           
          
            | வைட்டமின்கள்  மற்றும் இதர சத்துகள் | 
           
          
            | கிளைசின்  | 
            3.0 | 
           
          
            | தையாமின் எச்.சி.எல்  | 
            0.1 | 
           
          
            | பைரிடாக்சின்  எச்.சி.எல்  | 
            0.1 | 
           
          
            | நிக்கோட்டினிக்  அமிலம்  | 
            0.5 | 
           
          
            | கால்சியம்  பெண்டாதினேட்  | 
            1.0 | 
           
          
            | சிஸ்டீன்  எச்.சி.எல்  | 
            1.0 | 
           
          
            | ஊட்டி தாவர  ஊடகம்  (Lloyd and McCown,    1980) | 
           
          
            | பேரூட்டகங்கள் | 
           
          
            | NH4NO3 | 
            400.0 | 
           
          
            | KH2PO4 | 
            170.0 | 
           
          
            | MgSO47H2O | 
            370.O | 
           
          
            | K2SO4 | 
            980.0 | 
           
          
            | Ca(NO3)24H2O | 
            556.0 | 
           
          
            | CaCl22H2O | 
            96.00 | 
           
          
            | நுண்ணூட்டகங்கள் | 
           
          
            | H3BO3 | 
            6.20 | 
           
          
            | CuSO4.5H2O | 
            0.25 | 
           
          
            | MnSO4.4H2O | 
            22.30 | 
           
          
            | ZnSO4.7H2O | 
            8.80 | 
           
          
            | Na2MoO4.2H2O | 
            0.25  | 
           
          
            | இரும்பு  EDTA | 
           
          
            | Na2EDTA | 
            37.30 | 
           
          
            | FeSO47H2O | 
            27.80 | 
           
          
            | அங்கக  ஊட்டச்சத்து  | 
           
          
            | பைரிடாக்சின்  | 
            0.50 | 
           
          
            | Myoinositol | 
            100.00 | 
           
          
            | கிளைசின்  | 
            2.00 | 
           
          
            | தையாமின் எச்.சி.எல்  | 
            0.10 | 
           
          
            | நிக்கோட்டினிக்  அமிலம்  | 
            0.50 | 
           
           | 
      
 
     
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
        |   | 
      
      
         | 
      
      
        
            © தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016 
          |